Mnadu News

ஆங்கிலத்தை 3 வதுமொழியாக அங்கீகரிக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்,சீர்திருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் பற்றிய விவாதம் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,அதே நேரம் ஆங்கிலத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 3வது அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும்; என்ற இந்தியாவின் நீண்ட கால கோரிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.அப்போது தான் ஆங்கிலம் பேசும் உறுப்பு நாடுகளுடன் ஆழமான நெருக்கத்தை உருவாக்க முடியும். என்று கூறியுள்ளார்.

Share this post with your friends