இரட்டையர் பிரிவுக்கும், ஒன்றையர் பிரிவுக்கும் ஆசிய சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஸ்குவாஷ் சர்வதேச கூட்டமைப்பு சார்பாக முதல்முறையாக கலப்பு இரட்டையர் பிரிவுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் தொடர் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, சீனாவில் உள்ள {ஹவாங்சோவில் நடைபெற்றது. இந்த தொடரில் 4 வீரர்கள் 2 இணைகளாக இந்தியா சார்பில் பங்கேற்றிருந்தனர்.இந்நிலையில் இந்த தொடரின் 2வது அணியாக உள்ள பல்லிகல், ஹரிந்தர்பால் சிங் இணை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More