ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-இல் இருந்து 45- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் நியமனத்தில் இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 45-இல் இருந்து 50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் செய்யப்படும் ஆசிரியர் பணி நியமனங்களுக்கும் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை...
Read More