ஸ்ரீகாகுளம் மாவட்டம், இச்சாபுரம் அருகே பஹுதா ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. இந்த பாலத்தில் 70 டன் எடை கொண்ட கல் பாரத்துடன் லாரி சென்ற போது திடீர் என்று பாலம் இடிந்து விழுந்தது. இதையடுத்து கல் பாரம் ஏற்றிய லாரி ஆற்றில் விமுந்தது.இந்த விபத்தில்; உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை,அனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பதிவுகளை அழித்து இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறிய நடிகை கஜோல்: ரசிகர்களை அதிர்ச்சி.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவரும் நடிகர் ஷாருக்கானும் இணைத்து நடித்த...
Read More