Mnadu News

ஆபரணத்தங்கத்தின் விலை குறைவு.

சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 40 ருபாய் குறைந்து 37 ஆயிரத்து 600 ரூபாயாக உள்ளது. ஒரு கிராமுக்கு. 5 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 700 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே போல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து 61 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Share this post with your friends