Mnadu News

ஆபரணத் தங்கத்தின் குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 520 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் தங்கம் 7 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி 62 ரூபாய் ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 62 ஆயிரம் ருபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Share this post with your friends