Mnadu News

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு .

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து .38 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 5 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா குறைந்து 66 ரூபாய் ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு .500 ரூபாய் குறைந்து 66 ஆயிரம் ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Share this post with your friends