Mnadu News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது.

கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 960-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்து 67 ரூபாய் 50 -காசுக்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து 67 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share this post with your friends