Mnadu News

ஆபரணத் தங்கம் விலை உயர்வு.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 பைசா உயர்ந்து 61 ரூபாய் 70 காசவு ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு 200 ரூபாய் உயர்ந்து 61 ஆயிரத்து 700 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Share this post with your friends