சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து .37 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 55 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 50 காசு உயர்ந்து 61 ரூபாய் 50 காசசு ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ஆயிரத்து 500 ரூபாய் உயர்ந்து 61 ஆயிரத்து 500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை...
Read More