Mnadu News

ஆபரணத் தங்கம் விலை குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 840- ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஓரு கிராம் தங்கம் 10 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ஓரு ரூபாய் குறைந்து 63 ரூபாய் ஆகவும் ஒரு கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 63 ஆயிரம் ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Share this post with your friends