Mnadu News

ஆபரணத் தங்கம் விலை குறைந்தது.

ஆபரணத் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகின்ற நிலையில், இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் கிராம் ஒன்றுக்கு 13 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 892 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 39 ஆயிரத்து 136- ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து 67 ரூபாய் 50 காசு ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு 300 ருபாய் குறைந்து 67ஆயிரத்து 500-ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Share this post with your friends