சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து .38 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 35 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 20 காசு குறைந்து 64 ரூபாய் 80 காசு ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து 64 ஆயிரத்து 800 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More