சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 45 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 690 ரூபாயக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 பைசா குறைந்து 61 ரூபாய் 50 காசு ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு 800 ரூபாய் குறைந்து 61 ஆயிரத்து 500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More