சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 665 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா உயர்ந்து 61 ரூபாய் .50 காசு ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு 500 ரூபாய் உயர்ந்து 61ஆயிரத்து 500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒடிசா ரயில் விபத்து எதிரொலி: விமானக் கட்டணங்கள் மூன்று மடங்கு உயர்வு.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள்...
Read More