சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ருபாய் குறைந்து 37 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 735 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 பைசா உயர்ந்து 63 ரூபாய் 70 காசு ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு 200 ரூபாய் உயர்ந்து 63ஆயிரத்து 700 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More