சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 41ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 610 ரூபாய’க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் 60 ரூபாய் 70 காசாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 60 ஆயிரத்து 700 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும்,...
Read More