Mnadu News

ஆபரண தங்கம் விலை உயர்வு.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 4ஆயிரத்து 705 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து 62 ரூபாய் 50 காசு ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு .500 ரூபாய் உயர்ந்து 62 ஆயிரத்து 500 ரூபாய ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Share this post with your friends