முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்குக் கடிதம் எழுத்தியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில், ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜாபேட்டை ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்திட வேண்டும். அதே வேளையில், சாலைகளை நல்ல நிலையில் பராமரித்திட வேண்டும். மத்திய அரசின் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பினையும் தமிழ்நாடு அரசு வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More