இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு தனக்கென தனிப்பட்ட முறையில் பிரத்யேகமாக ஸ்டோரே இல்லாத நிலையில் சமீபத்தில் மும்பையில் இந்தியாவின் முதல் ஸ்டோரை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், பாந்த்ரா குர்லா என்ற வணிக வளாகத்தில் திறந்து வைத்தார். இந்நிலையில் இரண்டாவது பிரம்மாண்ட ஆப்பிள் ஸ்டோரை, டிம் குக், டெல்லியில் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More