டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் பிரதமர் மோடி குறித்த தடைசெய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தின் திரையிடலில் பங்கேற்றதற்காக இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தேசிய செயலாளர் லோகேஷ் சுக்கின் படிப்புக்கு ஒராண்டு தடை விதித்து டெல்லி பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து லோகேஷ் சுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லி பல்கலைக்கழகம் பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்தது.அதோடு, அவரை மீண்டும் கல்லூரியில் சேர்த்து கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More