Mnadu News

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரிவைக் கண்டது. பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியதுமே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 81 ரூபாய் 47 காசாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Share this post with your friends