இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில்; பெசிசிர் செலாடன் தென் கடற்கரை மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே 36 கிலோ மீட்டர் தொலைவில,82 கிலோ மீட்டர் ஆழத்தில்; நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிக்கடர் அளவு கோளில் 5 புள்ளி ஆறு ஆகப் பதிவாகியது.அனால், சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.இந்த நிலநடுக்கமானது அருகில் உள்ள ஜம்பி மாகாணத்திலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More