Mnadu News

இன்றைய தங்கம் விலை நிலவரம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 920- ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 740-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா குறைந்து 62 ரூபாய் 50 காசு ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு 500 ரூபாய் குறைந்து 62 ஆயிரத்து 500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Share this post with your friends