இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் வரும் 17- ஆம் தேதி; தொடங்கி; 25- ஆம் தேதி; நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும்; 27 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் இம் மாதம்; 29 ஆம் தேதி என்றும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறு ம் என்றும். இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”
திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...
Read More