சென்னையில் சுகாதாரத்துறை மந்தமாக உள்ளது, அரசு நிர்வாகம் செயல் இழந்து விட்டது, என்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தேங்கியிருக்கும் மழைநீரால் மிகப்பெரிய நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இயற்கை பேரிடரை எதிர் கொள்ள திறன் வேண்டும், ஆனால் திமுக அரசு இந்த இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்து விட்டது என்று குற்றம் சாட்டினார்.
“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”
திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...
Read More