தூத்துக்குடி துறைக்கனி நகரை சேர்ந்தவர் லிங்க பரமசிவம். லாரி ஓட்டுநரான இவரின் மனைவி அன்ன பேபி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இதில் ஒரு ஆடு இரண்டு குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு குட்டி நன்றாகவும் இன்னொரு ஆட்டுக்குட்டி இரட்டை தலையுடனும் பிறந்துள்ளது. அந்த ஆட்டுக்குட்டிக்கு லிங்கம் என பெயர் சூட்டி பராமரித்து வருகின்றனர். இரட்டை தலையுடன் பிறந்துள்ள இந்த ஆட்டுக்குட்டியை அந்தப் பகுதியில் உள்ளவ ஏராளமானோர் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”
திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...
Read More