உத்திரபிரதேச ஆதிக்-அஷ்ரப் கொலை குறித்து கொல்கத்தாவில் பேசியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்திரபிரதேச மக்களுக்கு என்கவுண்டர்கள் என்பது சாதாரண விஷயமாகிவிட்டது.ஆனாலும், இந்த என்கவுன்டர்களுக்கு உத்திரபிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.அதே சமயம், மேற்கு வங்கத்தில் ஏதாவது நடந்தால், அவர்கள் அதாவது பாஜகவினர் மத்திய அமைப்புகளை அனுப்புகிறார்கள். பாஜக என்பது இரட்டை என்ஜினை கொண்ட இரட்டை நிலைப்பாடுடைய கட்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More