Mnadu News

இரவு நேரங்களில் ஏரியில் மணல் கொள்ளையில் ஈடுபடும் மர்ம நபர்கள்..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் ஏரியில் நேற்று நள்ளிரவில் ஏரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளுக்கு மண் நிரப்பும் வீடியோ அப்பகுதி மக்களால் எடுக்கப்பட்டு வைரல் ஆகி வருகிறது. இந்த கனிம வள கொள்ளை மணிமங்கலம் காவல் நிலையம் மிக அருகில் நடைபெறுவதால் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை துணையோடு நடைபெற்று வருகிறதா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More