இலங்கை பொறியியல் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இராவணா 1 என்ற செயற்கை கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது பூமியின் சுற்றளவில் இருந்து 400 கிலோமீட்டர் சுற்றளவில் சுற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று அதிகாலை இராவணா 1 என்ற செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளின் வேகம் விநாடிக்கு 7.6 கிலோமீட்டர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.