மதுராந்தகத்தை சேர்ந்த அண்ணாதுரை – சரஸ்வதி விவாகரத்து பெற்ற நிலையில் மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.அNது நேரம், 6 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் நிலுவை தொகுதியை வழங்கக் கோரிய சரஸ்வதியின் மனு நிலுவையில் இருந்தபோது அவர் மரணமடைந்தார்.இந்த நிலையில் நிலுவை ஜீவானம் தொகையை பெற சரஸ்வதியின் தாயார் ஜெயாவை வழக்கில் இணைத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கi விசாரித்த உயாநீதிமன்றம், இறந்துபோன மகளின் ஜீவனாம்ச நிலுவை தொகையை பெற அவரது தாய்க்கு உரிமை உண்டு என்று உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More