இலங்கையில் ஈஸ்டர் அன்று தேவலாயங்களில் தொடர் குண்டு வெடிப்பு தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது. இதில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெஃப் நிறுவனம் நடைபெற்ற கொடூரத் தாக்குதலில்ல் மொத்தம் 45 குழந்தைகள் உயிழந்ததாக யுனிசெஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தக் கோர சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.