Mnadu News

இளையராஜா, சிவராமனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்த பிரதமர் மோடி.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கும் உமையாள்புரம் சிவராமனுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.

Share this post with your friends