உத்தரகாண்ட்டில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பொது சிவில் சட்டம் வரைவுக் குழு உறுப்பினரான,ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், உத்தரகாண்ட் மாநிலத்திற்கான பொது சிவில் சட்டம் வரைவு பணி நிறைவுற்றுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த சட்ட வரைவுடன் அச்சிடப்பட்ட நிபுணர்களின் குழு அறிக்கையும் உத்தரகாண்ட் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More