Mnadu News

உத்தர பிரதேசத்தில் ஒடும் பேருந்தில் நடத்துநர் செய்த சம்பவம்! பறிபோன வேலை! 

உத்தர பிரதேசம் : 

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இருந்து லக்னோ நோக்கி ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் இளம் பெண்ணுடன் பேருந்தின் நடத்துநர் உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட பயணி ஒருவர், இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளார்.

ஒடும் பேருந்தில் : 

அந்த வீடியோவில் பயணி ஒருவர் நடதுனரிடம் சீட் கேட்பது போல வீடியோ  எடுப்பதை அறிந்துக்கொண்ட நடத்துநர், அந்த பயணியிடம் இருந்து செல்போனை பிடுங்க முயற்சிக்கிறார். இதை கண்ட மற்ற பயணிகளும் இந்த சம்பவத்தை வீடியோ எடுக்க தொடங்கியுள்ளனர்.

வீடியோ வைரல் : 

பயணி தொடர்ந்து வீடியோ எடுத்த நிலையில் அவர்கள் இருவரும் போர்வைக்குள் மறைந்து கொண்டு ஆடைகளை எடுத்து மாட்டிக் கொள்ளும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அவரை பணியில் இருந்து நீக்கிய நிர்வாகம் மேலும் அவரின் அகிரீமெண்டை ரத்து செய்து உள்ளது. 

Share this post with your friends