தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், தமிழகத்தில், உப்பள தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தனி நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு தனி நலவாரியம் செயல்படும். உப்பு உற்பத்தித் துறையில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள், மற்ற அனைத்து நல வாரியங்களைப் போலவே, வாரியத்தில் தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More