மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாட்டில் 469 பேரும் புதுச்சேரியில் 104 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வரும் திங்கட்கிழமை முதல் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பதிவாளர் அறிவித்துள்ளார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2024/12/mk-stalin-300x158.jpg)
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More