நாடெங்கும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 32 லட்சத்து 23 ஆயிரத்து 370 என்பதில் இருந்து 63 கோடியே 35 லட்சத்து 67 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிப்படைந்தவர்களில் 1 கோடியே 44 லட்சத்து 7 ஆயிரத்து 146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 61 கோடியே 25 லட்சத்து 75 ஆயிரத்து 211 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 65 லட்சத்து 85 ஆயிரத்து 237 பேர் உயிரிழந்துள்ளனர்.