Mnadu News

உலகமெங்கும் கொரோனா வால் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை உயர்வு!

சீனாவின் ஊகான் நகரில் 2019 ஆம் ஆண்டு பரவ துவங்கிய கொரோனா இதுவரை ஓயிந்தபாடில்லை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 7 லட்சத்து 7 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 42 லட்சத்து 87 ஆயிரத்து 363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 60 கோடியே 98 லட்சத்து 46 ஆயிரத்து 263 பேர் பூரண குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 65 லட்சத்து 73 ஆயிரத்து 890 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share this post with your friends