சீனா மற்றும் ரஷியா தொடர்பான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டிருந்த போது, பாகிஸ்தான் குறித்த கருத்துக்களை தெரிவித்தார். பாகிஸ்தானை “எந்தவித ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று” என்றும்,உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடாக பாகிஸ்தானைக் கருதுவதாக பைடன் கூறினார்.அதோடு;, உலகை முன்னெப்போதும் இல்லாத இடத்திற்கு இட்டுச் செல்லும் திறன் அமெரிக்காவிற்கு உள்ளது என்பதையும் அப்போது பைடன் வலியுறுத்தி பேசினார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More