Mnadu News

உலக அளவில் குணம் அடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை உயர்வு!

உலகமெங்கும் கொரோனா தாக்கம் குறித்து மத்திய சுகாதார துறை தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 கோடியே 10 லட்சத்து 08 ஆயிரத்து 181 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 36 லட்சத்து 69 ஆயிரத்து 215 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 62 கோடியே 06 லட்சத்து 92 ஆயிரத்து 969 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 66 லட்சத்து 17 ஆயிரத்து 997 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends