Mnadu News

உலக கொரோனவின் இன்றைய நிலவரம்!

சீனாவை 2019 ஆம் ஆண்டு ஆட்டி வைக்க துவங்கியது கொரோனா என்னும் கொடிய வைரஸ். உலகம் இதில் இருந்து மெல்ல மீண்டு வருகிறது. இந்த நிலையில், இன்றைய கொரோனா நிலவரத்தை வெளியிட்டு உள்ளது உலக சுகாதார துறை அமைச்சகம்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 92 லட்சத்து 470 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 36 லட்சத்து 96 ஆயிரத்து 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 61 கோடியே 88 லட்சத்து 92 ஆயிரத்து 932 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 66 லட்சத்து 11 ஆயிரத்து 480 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share this post with your friends