பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு உள்ளாடை தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.தகவறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடி தீயைக் கட்டுப்படுத்தி பின்னர் அணைத்தனர். இந்த திடீர் தீவிபத்தில் லட்சக்காணக்கான ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சம்பலாகி உள்ளது. தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார்,தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More