உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியின் கெர்சகேரா தொழில்துறை பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.அதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு ஆறு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நியூ யார்க்கில் அபாய நிலையில் காற்றுமாசு: மூச்சு விட சிரமப்படும் மக்கள்.
கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் உருவாகியுள்ள புகை மண்டலத்தால் நியூ யார்க்கின் காற்று...
Read More