கர்நாடக பாஜக தொண்டர்களுடன் உரையாடியுள்ள பிரதமர் மோடி,ஊழலை ஒழிப்பதில் காங்கிரஸ{க்கு எந்த அக்கறையும் இல்லை, ஏனென்றால் அந்த கட்சியே ஊழலின் மிகப்பெரிய ஊற்றுக்கண்ணாக உள்ளது.கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஊழலுக்கு எதிரான போராட்டம் எவ்வளவு வேகமாக நடந்துள்ளது என்பதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அதே சமயம், ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் என்ற திரிசூலம் ஊழலை கிழித்து பெரிய அடியை கொடுத்துள்ளது என்று உரையாற்றி உள்ளார்.

சீனாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும்...
Read More