கர்நாடகாவின் பெலகாவி நகரில் நடந்த பொது கூட்டத்தில் கலந்து பேசியுள்ள கொண்டு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஊழல் செய்த பெரிய தலைவர்கள் எல்லாம் சிறைக்கு போய் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் எதிர்க்கட்சியினர், இந்த விசாரணையை உள்நோக்கம் கொண்டது என எந்தவித அடிப்படை சான்றுகளும் இன்றி கூறி வருகின்றனர்.அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், இந்த அரசாங்கம், ஊழல் செய்த அனைத்து தலைவர்களையும், அவர்கள் எவ்வளவு பிரபலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் கூட விசாரணை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More