கர்நாடகாவின் தும்குருவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 3 ஆண்டுகளாக ஊழல் ஆட்சியை பாஜக நடத்தி வந்தது.அதனால், இந்;த பாஜக அரசை கர்நாடக மக்கள் 40 சதவித அரசு என்று அழைத்தனர்.அதாவது பொதுமக்களிடம் இருந்து 40 சதவித கமிஷனை களவாடிக் கொண்டிருந்தது.இது பிரதமருக்கும் தெரியும், ஆனால் அவர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

அசாமில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்.
அசாமில் மிதமான நிலநடுக்கமானது உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளி ஏழு...
Read More