வள்ளுவர் கோட்டத்தில் தர்ணாவில் ஈடுபட்ட இபிஎஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தகவறிந்து, எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வந்தார். இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதால் அவர்களை சந்திக்க ஜி.கே.வாசனுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.இதையடுத்து, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More