நான் ஒரு மணி நேரம் முதல் அமைச்சருடன் பேசியதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுகிறார். நானும் முதல் அமைச்சர்; ஸ்டாலினும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்.
நான் முதல் அமைச்சரை சந்தித்து பேசியதை நிருபிக்கத் தவறினால் எடப்பாடி அரசியலை விட்டு விலகுவாரா என்று ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து என்னை பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் கேளுங்கள் பதில் அளிக்கிறேன் என்று ஓபிஎஸ் கூறினார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More