மேற்கு உத்தரபிரதேசத்தில் பணத்திற்காக கொலை செய்யும் பிரபலா தாதாவாக வலம் வந்தவர் அனில் துஜானா. இவர் மீது ஒப்பந்தம் போட்டு பணத்திற்காக கொலை செய்வது, ஆட்களை கொண்டு தொழில் அதிபர்களை கடத்தியும் மிரட்டியும் பணம் பறிப்பது உட்பட 18 கொலை வழக்குகள் உள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேசம் மீரட்டில் சிறப்பு ஆயுதப்படை போலீசார் நடத்திய என்கவுன்டரில் பிரபல தாதா அனில் துஜானா சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறப்பு ஆயுதப்படை கூடுதல் டிஜிபி அமிதாப் யாஷ் கூறி உள்ளார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More